Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்

சரியான விடை: (B) கி.பி. 7ஆம் நூற்றாண்டு
விளக்கம்: திருநாவுக்கரசர் (அப்பர்) கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; முதலாம் மகேந்திரவர்மனைச் சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றியவர் என்பர். இவரது பாடல்கள் 4, 5, 6ஆம் திருமுறைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எப்பகுதியில் உள்ளன?விடை: முதலாயிரம்
  2. முல்லைத் திணைக்குரிய சிறுபொழுதுவிடை: மாலை
  3. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?விடை: 105
  4. ‘சேர்ப்பன்’ என்பது எந்நிலத்துத் தலைவனைக் குறிக்கும்?விடை: நெய்தல்
  5. ‘நரம்பின் மறை’ என்று யார் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது?விடை: தொல்காப்பியர்
  6. ‘கேழல்’ என்பதன் பொருள்?விடை: பன்றி
  7. மதுரையைத் ‘தமிழ்வேலி’ சூழ்ந்த நகராகக் குறிப்பிடும் நூல்விடை: பரிபாடல்
  8. சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கைவிடை: 5027
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions