வினா விடை · பொதுத் தமிழ்
நூலின் பெயரிலேயே ‘நல்’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்
சரியான விடை: (C) நற்றிணை
விளக்கம்: ‘நல்’ + ‘திணை’ = நற்றிணை; நூலின் பெயரிலேயே ‘நல்’ என்னும் அடைமொழி அமைந்துள்ளது. ‘நற்றிணை நல்ல குறுந்தொகை’ என்ற பாடலில் ‘நல்ல’ என்ற அடைமொழி குறுந்தொகைக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை’த் தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
- முதன்முதலில் ‘ஓடும் குதிரையை’த் தொடர் படங்களாக எடுத்து வெற்றி பெற்றவர்விடை: எட்வர்டு மைபிரிட்சு
- கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 13
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபுவிடை: உவமஉருபு
- ‘வந்தனென்’ பகுபத உறுப்பிலக்கணம் காணவும்விடை: வா(வ)+த்(ந்)+த்+அன்+என்
- மதுரையைத் ‘தமிழ்வேலி’ சூழ்ந்த நகராகக் குறிப்பிடும் நூல்விடை: பரிபாடல்
- “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்று கூறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
- ‘நரம்பின் மறை’ என்று யார் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது?விடை: தொல்காப்பியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
