Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உவமை, உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபு

சரியான விடை: (C) உவமஉருபு
விளக்கம்: உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் வந்து இரண்டையும் இணைப்பது உவம உருபு. போல, புரைய, அன்ன, இன்ன, ஒப்ப போன்றவை உவம உருபுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதன்முதலில் ‘ஓடும் குதிரையை’த் தொடர் படங்களாக எடுத்து வெற்றி பெற்றவர்விடை: எட்வர்டு மைபிரிட்சு
  2. மதுரையைத் ‘தமிழ்வேலி’ சூழ்ந்த நகராகக் குறிப்பிடும் நூல்விடை: பரிபாடல்
  3. நூலின் பெயரிலேயே ‘நல்’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்விடை: நற்றிணை
  4. ‘நரம்பின் மறை’ என்று யார் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது?விடை: தொல்காப்பியர்
  5. ‘சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை’த் தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
  6. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?விடை: 105
  7. கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 13
  8. குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எப்பகுதியில் உள்ளன?விடை: முதலாயிரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions