Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மதுரகவி’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

சரியான விடை: (D) பாஸ்கரதாஸ்
விளக்கம்: மதுரையைச் சேர்ந்த நாடகப் பாடலாசிரியர் பாஸ்கரதாஸ் ‘மதுரகவி’ என்று அழைக்கப்பட்டார். விடுதலைப் போராட்டக் காலத்தில் நாட்டுப்பற்றுப் பாடல்களை இயற்றியவர் இவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ஊண், ஞாண், பாண், பூண்
  2. பொருத்துக (இலக்கணம் – எடுத்துக்காட்டு): அ. இடக்கரடக்கல் ஆ. குழூஉக்குறி இ. மங்கலம் ஈ. இலக்கணமுடையது // 1. நிலம் 2. கால் கழுவி வந்தான் 3. பறி 4. இறைவனடி சேர்ந்தார் (குறியீடு: அ ஆ இ ஈ...விடை: 2 3 4 1
  3. “ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் / பொன்றாமை ஒன்றல் அரிது” – இக்குறளில் அமைந்துள்ள அடி எதுகை எது?விடை: ஒன்றாமை – பொன்றாமை
  4. “பாரதியை எல்லோரும் போற்றுவர்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உடன்பாட்டு வாக்கியம்
  5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
  6. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக.விடை: தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு
  7. ‘எதுகைத் தொடையின்’ இலக்கணம் யாது?விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
  8. ‘நெடுந்தொகை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?விடை: அகநானூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions