Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (இலக்கணம் – எடுத்துக்காட்டு): அ. இடக்கரடக்கல் ஆ. குழூஉக்குறி இ. மங்கலம் ஈ. இலக்கணமுடையது // 1. நிலம் 2. கால் கழுவி வந்தான் 3. பறி 4. இறைவனடி சேர்ந்தார் (குறியீடு: அ ஆ இ ஈ)

சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: ‘கால் கழுவி வந்தான்’ இடக்கரடக்கல், பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்பது குழூஉக்குறி, ‘இறைவனடி சேர்ந்தார்’ மங்கலம், ‘நிலம்’ இலக்கணமுடையது. இவை தொல்காப்பியம், நன்னூல் கூறும் வழக்குகள் (இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ, தகுதி வழக்கு) சார்ந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மதுரகவி’ என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: பாஸ்கரதாஸ்
  2. “பாரதியை எல்லோரும் போற்றுவர்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உடன்பாட்டு வாக்கியம்
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ஊண், ஞாண், பாண், பூண்
  4. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
  5. “ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் / பொன்றாமை ஒன்றல் அரிது” – இக்குறளில் அமைந்துள்ள அடி எதுகை எது?விடை: ஒன்றாமை – பொன்றாமை
  6. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக.விடை: தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு
  7. ‘எதுகைத் தொடையின்’ இலக்கணம் யாது?விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
  8. ‘நெடுந்தொகை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?விடை: அகநானூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions