வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக.
சரியான விடை: (C) தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு
விளக்கம்: ‘தமிழ் பயிலும்’ என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை (தமிழைப் பயிலும்) என்பதால் வல்லினம் மிகாது; ‘மிக்க’ என்னும் பெயரெச்சத்தின் பின்னும் வல்லினம் மிகாது. ஆனால் ‘விரும்பி’ போன்ற இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும் (விரும்பிக் கேட்டு).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
- ‘எதுகைத் தொடையின்’ இலக்கணம் யாது?விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
- “பாரதியை எல்லோரும் போற்றுவர்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உடன்பாட்டு வாக்கியம்
- ‘நெடுந்தொகை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?விடை: அகநானூறு
- பொருத்துக (இலக்கணம் – எடுத்துக்காட்டு): அ. இடக்கரடக்கல் ஆ. குழூஉக்குறி இ. மங்கலம் ஈ. இலக்கணமுடையது // 1. நிலம் 2. கால் கழுவி வந்தான் 3. பறி 4. இறைவனடி சேர்ந்தார் (குறியீடு: அ ஆ இ ஈ...விடை: 2 3 4 1
- ‘கொண்டான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கொள்
- ‘மதுரகவி’ என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: பாஸ்கரதாஸ்
- ‘இகழ்தல்’ என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?விடை: இகழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
