வினா விடை · பொதுத் தமிழ்
‘நெடுந்தொகை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
சரியான விடை: (D) அகநானூறு
விளக்கம்: எட்டுத்தொகை அக நூல்களில் நீண்ட அடிகளை (13 முதல் 31 அடி) உடைய பாடல்களைக் கொண்டதால் அகநானூறு ‘நெடுந்தொகை’ எனப்படுகிறது. இதில் 400 பாடல்கள் உள்ளன; தொகுத்தவர் உருத்திரசன்மன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எதுகைத் தொடையின்’ இலக்கணம் யாது?விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
- ‘கொண்டான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கொள்
- சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக.விடை: தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு
- ‘இகழ்தல்’ என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?விடை: இகழ்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
- பொருத்துக: 1. குழம்பு 2. குளம்பு 3. குழு 4. குழல் // அ. விலங்கின் அடி ஆ. சேறு இ. கூந்தல் ஈ. கூட்டம் (குறியீடு: 1 2 3 4)விடை: ஆ அ ஈ இ
- “பாரதியை எல்லோரும் போற்றுவர்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உடன்பாட்டு வாக்கியம்
- பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?விடை: மாசில் – வீணையும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
