Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல் எது?

சரியான விடை: (A) பதிற்றுப்பத்து
விளக்கம்: பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றிய எட்டுத்தொகை நூல். ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒரு சேர அரசரைப் புகழ்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர மன்னன் யார்?விடை: சேரல் இரும்பொறை
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககால அரசனின் படைத்தலைவர் தானைத் தலைவன் என அழைக்கப்பட்டார். ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் படை கொட்டில் என அழைக்கப்பட்டது.விடை: இரண்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தலைநகரில் நீதிமன்றம் மன்றங்கள் என்றழைக்கப்பட்டது. கிராமங்களில் நீதிமன்றம் அவை என்று இருந்தது.விடை: இரண்டும் தவறு
  4. சீவகசிந்தாமணி குண்டலகேசி போன்ற நூல்கள் யாருடைய காலத்தில் எழுதப்பட்டது?விடை: களப்பிரர்கள்
  5. தமிழகத்தில் யாருடைய காலத்தில் பௌத்த மதமும் சமண மதமும் முக்கியத்துவம் பெற்றது?விடை: களப்பிரர்கள்
  6. தலையாலங்கானத்து போரில் வெற்றி பெற்றவர் யார்?விடை: நெடுஞ்செழியன்
  7. சங்ககாலத் தமிழகத்தின் வடக்கு எல்லை எது?விடை: வேங்கடம்
  8. மேற்கு கடற்கரையில் அமைந்த துறைமுக நகரம் எது?விடை: முசிறி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions