Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the ‘Thevaram’?

சரியான விடை: (A) நம்பியாண்டார் நம்பி / Nambiyandar Nambi
விளக்கம்: தேவாரப் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி; இது இராஜராஜ சோழன் காலத்தில் நடந்தது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடல்களே தேவாரம் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அமலனாதிபிரான்’ என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram ‘Amalanadhipiran’ was written byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanalvar
  2. முருகனைக் கடவுளாகக் கொண்ட சமயம் எது? / Which religious sect accepts Lord Muruga as the supreme God?விடை: கௌமாரம் / Kaumaram
  3. திருவாய்மொழியை இயற்றியவர் / The book ‘Thiruvaimozhi’ was written byவிடை: நம்மாழ்வார் / Nammalvar
  4. திருஞானசம்பந்தர் முக்தி அடைந்தபோது அவரது வயது / The age at which Sambandar attained liberationவிடை: 16
  5. சிவபெருமானுக்கு உரித்தான குணங்கள் / Lord Shiva is attributed withவிடை: 8 குணங்கள் / 8 Qualities
  6. மெய்கண்ட சாத்திரங்களின் மொத்த எண்ணிக்கை / The total number of Meykanda Sastras isவிடை: பதினான்கு / Fourteen
  7. சக்திக்கு உகந்த திருநாள் / Name the festival dear to Goddess Shaktiவிடை: ஆடிபூரம் / Adipuram
  8. முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் / Where was the First Buddhist Council held?விடை: இராஜகிருகம் / Rajagriha
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions