வினா விடை · அறிவியல்
மிக எளிய ஹைட்ரோகார்பன்
சரியான விடை: (A) மீத்தேன்
விளக்கம்: ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களும் கொண்ட மீத்தேன் (CH₄) மிக எளிய ஹைட்ரோகார்பன் ஆகும். இது இயற்கை எரிவாயுவின் முதன்மைக் கூறு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதன்முதலில் வளிமண்டல அழுத்தத்தை அளந்தவர்விடை: டாரிசெல்லி
- வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- பட்டு இழையின் பருமனை அளக்கப் பயன்படும் அலகுவிடை: டெனியர்
- வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் என அழைக்கப்படுவதுவிடை: டெரிடோபைட்டா
- நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன்விடை: 4180 ஜூல்/கி.கி/கெ
- தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் அமலாக்கப்பட்ட <br />ஆண்டுவிடை: 1958
- குடுவைத் தாவரம் என்று அழைக்கப்படுவதுவிடை: நெப்பந்தஸ்
- மெண்டலின் ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம்விடை: 1:2:1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
