வினா விடை · அறிவியல்
மெண்டலின் ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம்
சரியான விடை: (B) 1:2:1
விளக்கம்: மெண்டலின் ஒரு பண்புக் கலப்பில் F2 தலைமுறையின் ஜீனாக்க விகிதம் 1:2:1, புறத்தோற்ற விகிதம் 3:1 ஆகும். இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் அமலாக்கப்பட்ட <br />ஆண்டுவிடை: 1958
- அக்னி-5 ஏவுகணை ஏறத்தாழ எத்தனை கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடியது?விடை: 5000
- வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் என அழைக்கப்படுவதுவிடை: டெரிடோபைட்டா
- மரபியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பூச்சிவிடை: பழப்பூச்சி
- வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பெங்களூரு
- மிக எளிய ஹைட்ரோகார்பன்விடை: மீத்தேன்
- கீழ்க்கண்டவற்றுள் எது கணிப்பொறியின் உள்ளீட்டுச் சாதனம் (Input Device) அல்ல?விடை: திரையகம் / Monitor
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
