வினா விடை · அறிவியல்
வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் என அழைக்கப்படுவது
சரியான விடை: (C) டெரிடோபைட்டா
விளக்கம்: டெரிடோஃபைட்டுகள் வாஸ்குலத் திசுக்களைப் பெற்றிருந்தும் விதைகளை உருவாக்காததால் வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுகின்றன. பெரணிகள் (Ferns) இப்பிரிவைச் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் அமலாக்கப்பட்ட <br />ஆண்டுவிடை: 1958
- மிக எளிய ஹைட்ரோகார்பன்விடை: மீத்தேன்
- மெண்டலின் ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம்விடை: 1:2:1
- முதன்முதலில் வளிமண்டல அழுத்தத்தை அளந்தவர்விடை: டாரிசெல்லி
- அக்னி-5 ஏவுகணை ஏறத்தாழ எத்தனை கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடியது?விடை: 5000
- பட்டு இழையின் பருமனை அளக்கப் பயன்படும் அலகுவிடை: டெனியர்
- மரபியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பூச்சிவிடை: பழப்பூச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
