வினா விடை · அறிவியல்
வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
சரியான விடை: (B) கரோலஸ் லின்னேயஸ்
விளக்கம்: இருசொற் பெயரிடும் முறையை (Binomial nomenclature) அறிமுகப்படுத்திய கரோலஸ் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுகிறார். இவர் 1753-இல் ஸ்பீசீஸ் பிளான்டாரம் நூலை வெளியிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மிக எளிய ஹைட்ரோகார்பன்விடை: மீத்தேன்
- வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் என அழைக்கப்படுவதுவிடை: டெரிடோபைட்டா
- முதன்முதலில் வளிமண்டல அழுத்தத்தை அளந்தவர்விடை: டாரிசெல்லி
- தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் அமலாக்கப்பட்ட <br />ஆண்டுவிடை: 1958
- பட்டு இழையின் பருமனை அளக்கப் பயன்படும் அலகுவிடை: டெனியர்
- மெண்டலின் ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம்விடை: 1:2:1
- நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன்விடை: 4180 ஜூல்/கி.கி/கெ
- அக்னி-5 ஏவுகணை ஏறத்தாழ எத்தனை கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடியது?விடை: 5000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
