வினா விடை · அறிவியல்
மின்னோட்டம் பாய்வதினால் ஏற்படும் முக்கிய விளைவுகள் எவை?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: மின்னோட்டம் பாய்வதால் வெப்ப விளைவு, வேதி விளைவு, காந்த விளைவு ஆகிய மூன்று முக்கிய விளைவுகள் ஏற்படுகின்றன. மின் இஸ்திரிப் பெட்டி, மின்முலாம் பூசுதல், மின்காந்தம் ஆகியவை முறையே இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை எவ்வளவு?விடை: 100000ஓம்
- மின்சாரம் பாயும் திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மின்பகுளி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாயம் ஆகும். காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் வடதுருவத்தில்...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்த விசைக்கோடுகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளாது. காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் குறைவாக இருக்கும்.விடை: 1 மட்டும் சரி
- ஒரு காந்தப் புலத்தில் காந்தப்புலத்திசை அல்லாத வேறுதிசையில் நகரும் மின்னோட்டம் ஆனது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர்?விடை: எச் ஏ லாரன்ஸ்
- மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பு?விடை: மின்னோட்டம்
- 110 V மற்றும் 60 Hz மாறுதிசை மின்னோட்டம் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது?விடை: அமெரிக்கா
- ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்?விடை: எலக்ட்ரான் இழப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
