Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மின்சாரம் பாயும் திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சரியான விடை: (C) மின்பகுளி
விளக்கம்: மின்னோட்டத்தைக் கடத்தி, அதனால் வேதிமாற்றம் அடையும் திரவம் மின்பகுளி எனப்படும். அதில் வைக்கப்படும் நேர் மின்முனை ஆனோடு, எதிர் மின்முனை கேதோடு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மின்னோட்டம் பாய்வதினால் ஏற்படும் முக்கிய விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்த விசைக்கோடுகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளாது. காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் குறைவாக இருக்கும்.விடை: 1 மட்டும் சரி
  3. உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை எவ்வளவு?விடை: 100000ஓம்
  4. மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பு?விடை: மின்னோட்டம்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாயம் ஆகும். காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் வடதுருவத்தில்...விடை: இரண்டும் சரி
  6. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்?விடை: எலக்ட்ரான் இழப்பு
  7. ஒரு காந்தப் புலத்தில் காந்தப்புலத்திசை அல்லாத வேறுதிசையில் நகரும் மின்னோட்டம் ஆனது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர்?விடை: எச் ஏ லாரன்ஸ்
  8. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?விடை: வேதி விளைவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions