வினா விடை · அறிவியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாயம் ஆகும். காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் வடதுருவத்தில் துவங்கி தென்துருவத்தில் முடிவடையும்.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: ஒரு பரப்பின் வழியே செல்லும் காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாயம்; இதன் அலகு வெபர். காந்தத்திற்கு வெளியே விசைக்கோடுகள் வடதுருவத்தில் தொடங்கித் தென்துருவத்தில் முடிவதால் இரண்டு கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு காந்தப் புலத்தில் காந்தப்புலத்திசை அல்லாத வேறுதிசையில் நகரும் மின்னோட்டம் ஆனது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர்?விடை: எச் ஏ லாரன்ஸ்
- உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை எவ்வளவு?விடை: 100000ஓம்
- 110 V மற்றும் 60 Hz மாறுதிசை மின்னோட்டம் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது?விடை: அமெரிக்கா
- மின்னோட்டம் பாய்வதினால் ஏற்படும் முக்கிய விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- பருப்பொருளின் அடிப்படை பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மின்னூட்டம்
- மின்சாரம் பாயும் திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மின்பகுளி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்தப்புலம் காற்றில் ஊடுருவிச் செல்லாது. பூமி அதன் காந்த புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்த விசைக்கோடுகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளாது. காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் குறைவாக இருக்கும்.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
