வினா விடை · அறிவியல்
ஒரு காந்தப் புலத்தில் காந்தப்புலத்திசை அல்லாத வேறுதிசையில் நகரும் மின்னோட்டம் ஆனது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர்?
சரியான விடை: (C) எச் ஏ லாரன்ஸ்
விளக்கம்: காந்தப்புலத்தில் நகரும் மின்னூட்டம் ஒரு விசையை உணர்வதை டச்சு இயற்பியலாளர் எச்.ஏ. லாரன்ஸ் விளக்கினார். இவ்விசை லாரன்ஸ் விசை எனப்படுகிறது; இவர் 1902-இல் நோபல் பரிசு பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 110 V மற்றும் 60 Hz மாறுதிசை மின்னோட்டம் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது?விடை: அமெரிக்கா
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாயம் ஆகும். காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் வடதுருவத்தில்...விடை: இரண்டும் சரி
- பருப்பொருளின் அடிப்படை பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மின்னூட்டம்
- உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை எவ்வளவு?விடை: 100000ஓம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்தப்புலம் காற்றில் ஊடுருவிச் செல்லாது. பூமி அதன் காந்த புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
- மின்னோட்டம் பாய்வதினால் ஏற்படும் முக்கிய விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- மாறுதிசை மின்னோட்டம் எங்கு பயன்படுத்தப்படுகிறது?விடை: வீடுகளில் பயன்படும் மின்சாரம்
- மின்சாரம் பாயும் திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மின்பகுளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
