Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எவ்வாறு அழைக்கப்படும்?

சரியான விடை: (C) ஜூல் வெப்பமேறல்
விளக்கம்: மின்னோட்டம் பாயும் கடத்தியில் வெப்பம் உருவாவது ஜூல் வெப்பமேறல் எனப்படும். மின் இஸ்திரிப் பெட்டி, மின் கெட்டில், மின் அடுப்பு போன்றவை இவ்விளைவின் அடிப்படையில் இயங்குகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு அணுவில் எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அது நேர் அயனி எனப்படும். ஒரு அணுவில் எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அது எதிர் அயனி எனப்படும்.விடை: இரண்டும் தவறு
  2. மின்தடையின் SI அலகு?விடை: ஓம்
  3. மின்னூட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?விடை: கூலூம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவரும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கும்.விடை: இரண்டும் தவறு
  5. மின்னோட்டத்தின் காந்த விளைவினை கண்டறிந்தவர்?விடை: கிறிஸ்டியன் அயர்ஸ்டெட்
  6. ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி?விடை: அம்மீட்டர்
  7. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி?விடை: வோல்ட் மீட்டர்
  8. மின்னோட்டத்தின் SI அலகு?விடை: ஆம்பியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions