வினா விடை · அறிவியல்
மின்னூட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?
சரியான விடை: (A) கூலூம்
விளக்கம்: மின்னூட்டத்தின் SI அலகு கூலூம் (C) ஆகும். ஒரு கூலூம் என்பது ஏறத்தாழ 6.25 × 10¹⁸ எலக்ட்ரான்களின் மொத்த மின்னூட்டத்திற்குச் சமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்னோட்டத்தின் காந்த விளைவினை கண்டறிந்தவர்?விடை: கிறிஸ்டியன் அயர்ஸ்டெட்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு அணுவில் எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அது நேர் அயனி எனப்படும். ஒரு அணுவில் எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அது எதிர் அயனி எனப்படும்.விடை: இரண்டும் தவறு
- மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எவ்வாறு அழைக்கப்படும்?விடை: ஜூல் வெப்பமேறல்
- மின்தடையின் SI அலகு?விடை: ஓம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவரும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கும்.விடை: இரண்டும் தவறு
- ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி?விடை: அம்மீட்டர்
- மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி?விடை: வோல்ட் மீட்டர்
- மின்னோட்டத்தின் SI அலகு?விடை: ஆம்பியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
