Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மூவறிவு உடைய உயிரி எது?

சரியான விடை: (A) கரையான்
விளக்கம்: தொல்காப்பியர் கூற்றுப்படி உடல், நாக்கு, மூக்கு ஆகிய மூன்று அறிவுகளை உடைய உயிர்கள் கறையான், எறும்பு போன்றவை. நத்தை, சங்கு ஈரறிவு உயிர்கள்; நண்டு, தும்பி நான்கறிவு உயிர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கலித்தொகையில் ‘நெய்தல் கலி’யைப் பாடியவர்விடை: நல்லந்துவனார்
  2. கம்பராமாயணம் பாலகாண்டத்து ஆற்றுப்படலத்தில் வருணிக்கப்படும் ஆறுவிடை: சரயு
  3. இளவேனில் காலத்திற்குரிய தமிழ் மாதங்கள்விடை: சித்திரை, வைகாசி
  4. “புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” – இவ்வடிகள் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
  5. ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
  6. சாலை இளந்திரையன் தமிழக அரசின் ‘பாவேந்தர் விருதை’ப் பெற்ற ஆண்டுவிடை: 1991
  7. பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: 2
  8. சென்னைக் கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்க அடிகள் மனமுருகிப் பாடிய பாடல்களின் தொகுப்புவிடை: தெய்வ மணிமாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions