வினா விடை · பொதுத் தமிழ்
கலித்தொகையில் ‘நெய்தல் கலி’யைப் பாடியவர்
சரியான விடை: (D) நல்லந்துவனார்
விளக்கம்: கலித்தொகையில் நெய்தல் கலியைப் பாடியவர் நல்லந்துவனார்; அவரே கலித்தொகையைத் தொகுத்தவருமாவார். குறிஞ்சிக் கலியைக் கபிலரும் மருதக் கலியை மருதன் இளநாகனாரும் பாடினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இளவேனில் காலத்திற்குரிய தமிழ் மாதங்கள்விடை: சித்திரை, வைகாசி
- மூவறிவு உடைய உயிரி எது?விடை: கரையான்
- ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
- கம்பராமாயணம் பாலகாண்டத்து ஆற்றுப்படலத்தில் வருணிக்கப்படும் ஆறுவிடை: சரயு
- பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: 2
- “புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” – இவ்வடிகள் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்விடை: திருவாமூர்
- சாலை இளந்திரையன் தமிழக அரசின் ‘பாவேந்தர் விருதை’ப் பெற்ற ஆண்டுவிடை: 1991
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
