Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” – இவ்வடிகள் இடம்பெறும் நூல்

சரியான விடை: (B) புறநானூறு
விளக்கம்: 'புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' என்னும் அடிகள் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய புறநானூற்றுப் பாடலில் (182) இடம்பெறுகின்றன. இப்பாடல் 'உண்டால் அம்ம இவ்வுலகம்' எனத் தொடங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கம்பராமாயணம் பாலகாண்டத்து ஆற்றுப்படலத்தில் வருணிக்கப்படும் ஆறுவிடை: சரயு
  2. சாலை இளந்திரையன் தமிழக அரசின் ‘பாவேந்தர் விருதை’ப் பெற்ற ஆண்டுவிடை: 1991
  3. மூவறிவு உடைய உயிரி எது?விடை: கரையான்
  4. சென்னைக் கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்க அடிகள் மனமுருகிப் பாடிய பாடல்களின் தொகுப்புவிடை: தெய்வ மணிமாலை
  5. கலித்தொகையில் ‘நெய்தல் கலி’யைப் பாடியவர்விடை: நல்லந்துவனார்
  6. ‘சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்’ என்று பாடியவர்விடை: வள்ளலார்
  7. இளவேனில் காலத்திற்குரிய தமிழ் மாதங்கள்விடை: சித்திரை, வைகாசி
  8. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்விடை: மூன்றாம் நந்திவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions