Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?

சரியான விடை: (C) 2
விளக்கம்: பொருளிலக்கணம் அகம், புறம் என இரண்டு வகைப்படும். அகத்திணை ஏழு, புறத்திணை பன்னிரண்டு எனப் புறப்பொருள் வெண்பாமாலை வகைப்படுத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்விடை: திருவாமூர்
  2. ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
  3. ‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலின் ஆசிரியர்விடை: தால்சுதாய் (டால்ஸ்டாய்)
  4. இளவேனில் காலத்திற்குரிய தமிழ் மாதங்கள்விடை: சித்திரை, வைகாசி
  5. ‘புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி’ என அழைக்கப்பட்ட ஆறுவிடை: வைகை
  6. கலித்தொகையில் ‘நெய்தல் கலி’யைப் பாடியவர்விடை: நல்லந்துவனார்
  7. பொருத்துக (ஆசிரியர் – நாடகம்):<br />(a) காசி விஸ்வநாதர் – 1. நந்தனார் சரித்திரம்<br />(b) கோபாலகிருஷ்ண பாரதியார் – 2. டம்பாச்சாரி விலாசம்<br />(c) அருணாசலக் கவிராயர் – 3. மத்தவிலாச...விடை: 2 1 4 3
  8. மூவறிவு உடைய உயிரி எது?விடை: கரையான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions