வினா விடை · பொதுத் தமிழ்
மோசிகீரனார் உடல் சோர்வால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது அவருக்குக் கவரி வீசிய மன்னன் யார்?
சரியான விடை: (C) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
விளக்கம்: புலவர் மோசிகீரனார் அறியாமல் முரசுக்கட்டிலில் உறங்கியபோது, தண்டிக்காமல் அவருக்குக் கவரி வீசியவன் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இந்நிகழ்ச்சியைப் புறநானூற்றின் 50ஆம் பாடல் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று பெயர் பெற்றவர் யார்?விடை: வாணிதாசன்
- சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?விடை: 96
- ‘கனகம்’ என்பதன் பொருள் யாது?விடை: பொன்
- ஆயர், ஆய்ச்சியர் எவ்வகை நிலத்து மக்கள்?விடை: முல்லை
- வெற்றிவேற்கை என்னும் நூலை இயற்றியவர்விடை: அதிவீரராம பாண்டியன்
- கம்பராமாயணத்தில் உள்ள மொத்தக் காண்டங்கள்விடை: 6
- சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்விடை: அந்தகக்கவி வீரராகவர்
- மணிமேகலையை இயற்றியவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
