Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று பெயர் பெற்றவர் யார்?

சரியான விடை: (B) வாணிதாசன்
விளக்கம்: இயற்கையைப் பாடுவதில் சிறந்து விளங்கியதால் கவிஞர் வாணிதாசன் 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' எனப் போற்றப்படுகிறார். இவரது இயற்பெயர் அரங்கசாமி (எத்திராசலு); இவர் பாரதிதாசனின் மாணவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கனகம்’ என்பதன் பொருள் யாது?விடை: பொன்
  2. மோசிகீரனார் உடல் சோர்வால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது அவருக்குக் கவரி வீசிய மன்னன் யார்?விடை: சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
  3. வெற்றிவேற்கை என்னும் நூலை இயற்றியவர்விடை: அதிவீரராம பாண்டியன்
  4. சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?விடை: 96
  5. சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்விடை: அந்தகக்கவி வீரராகவர்
  6. ஆயர், ஆய்ச்சியர் எவ்வகை நிலத்து மக்கள்?விடை: முல்லை
  7. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்விடை: பாரதியார்
  8. கம்பராமாயணத்தில் உள்ள மொத்தக் காண்டங்கள்விடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions