வினா விடை · பொதுத் தமிழ்
சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (A) 96
விளக்கம்: சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் என்பது மரபு; இவை 'பிரபந்தங்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. பிள்ளைத்தமிழ், கலம்பகம், பரணி, உலா, தூது ஆகியவை சிற்றிலக்கிய வகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மோசிகீரனார் உடல் சோர்வால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது அவருக்குக் கவரி வீசிய மன்னன் யார்?விடை: சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
- ஆயர், ஆய்ச்சியர் எவ்வகை நிலத்து மக்கள்?விடை: முல்லை
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று பெயர் பெற்றவர் யார்?விடை: வாணிதாசன்
- கம்பராமாயணத்தில் உள்ள மொத்தக் காண்டங்கள்விடை: 6
- ‘கனகம்’ என்பதன் பொருள் யாது?விடை: பொன்
- மணிமேகலையை இயற்றியவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
- வெற்றிவேற்கை என்னும் நூலை இயற்றியவர்விடை: அதிவீரராம பாண்டியன்
- ‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
