Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சிறுநீர்ப் பாதை புரைத்தடுப்பானாகப் பயன்படுவது

சரியான விடை: (A) ஹெக்சாமெத்திலீன் டெட்ராமீன் (யூரோட்ரோபின்)
விளக்கம்: ஹெக்சாமெத்திலீன் டெட்ராமீன் (யூரோட்ரோபின்) அமிலச் சிறுநீரில் ஃபார்மால்டிஹைடை வெளியிட்டு சிறுநீர்ப் பாதை புரைத்தடுப்பானாகச் செயல்படுகிறது. இது ஃபார்மால்டிஹைடும் அம்மோனியாவும் வினைபுரிந்து உருவாகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கிக் காணப்படும் தாவரம்விடை: வாலிஸ்னேரியா
  2. கீழ்க்கண்டவற்றுள் எது கைபேசி இயங்குதளம் (Mobile Operating System)?விடை: சிம்பியன் ஓ.எஸ் (Symbian OS)
  3. "உயிரின் இயற்பியல் அடிப்படை" என அழைக்கப்படுவதுவிடை: புரோட்டோபிளாசம்
  4. MRI ஸ்கேன் கருவியின் காந்தங்களைக் குளிர்விக்கப் பயன்படும் திரவம்விடை: திரவ ஹீலியம்
  5. புவியின் விடுபடு திசைவேகம்விடை: 11.2 km/s
  6. எண்ணெய் போன்ற பாதாமின் மணமுடைய திரவம்விடை: பென்சால்டிஹைடு
  7. நீரை 0°C இலிருந்து 10°C வரை வெப்பப்படுத்தும்போது அதன் பருமன்விடை: முதலில் குறைந்து, பிறகு அதிகமாகிறது.
  8. காலிஃபிளவரில் (Cauliflower) எந்தப் பகுதி காய்கறியாகப் பயன்படுகிறது?விடை: மஞ்சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions