Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது

சரியான விடை: (C) மாலை
விளக்கம்: முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது மாலை; பெரும்பொழுது கார்காலம். குறிஞ்சிக்கு யாமம், மருதத்திற்கு வைகறை, நெய்தலுக்கு எற்பாடு சிறுபொழுதுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 7ஆம் நூற்றாண்டு
  2. ‘சேர்ப்பன்’ என்பது எந்நிலத்துத் தலைவனைக் குறிக்கும்?விடை: நெய்தல்
  3. குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எப்பகுதியில் உள்ளன?விடை: முதலாயிரம்
  4. ‘கேழல்’ என்பதன் பொருள்?விடை: பன்றி
  5. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?விடை: 105
  6. சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கைவிடை: 5027
  7. ‘நரம்பின் மறை’ என்று யார் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது?விடை: தொல்காப்பியர்
  8. ‘ஆநிரை கவர்தல்’ எந்தத் திணைக்குரியது?விடை: வெட்சித்திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions