Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

மும்பையில் 'சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை'த் தோற்றுவித்தவர்

சரியான விடை: (C) டாக்டர் அம்பேத்கர்
விளக்கம்: அம்பேத்கர் 1945 இல் மக்கள் கல்விக் கழகத்தை நிறுவி, 1946 இல் மும்பையில் சித்தார்த்தா கல்லூரியைத் தொடங்கினார். அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவரும் இவரே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தில்லையாடி வள்ளியம்மை இறக்கும்போது அவருடைய வயதுவிடை: 16
  2. அம்பேத்கர் மகத் நகரின் சவுதார் குளத்தில் நடத்திய தண்ணீர் உரிமைப் போராட்டம் (மகத் சத்தியாகிரகம்) நடைபெற்ற ஆண்டுவிடை: 1927
  3. கேரளத்தின் வைக்கத்தில் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் பெரியார் பங்கேற்ற வைக்கம் போராட்டம் தொடங்கிய ஆண்டு எது?விடை: 1924
  4. தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட 'வோல்க்ஸ்ரஸ்ட்' (Volksrust) எந்த நாட்டில் உள்ளது?விடை: தென்னாப்பிரிக்கா
  5. Find the odd one out about Dadabhai Naorojiவிடை: Kesari
  6. கீழ்க்காண்பவற்றுள் தாதாபாய் நௌரோஜியுடன் பொருந்தாததைக் குறிப்பிடவும்.விடை: கேசரி
  7. Which of the following is correctly matched?விடை: Madras Mahajana Sabha – 1884
  8. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: சென்னை மகாஜன சபை – 1884
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions