வினா விடை · அறிவியல்
ஓர் அனலாக் ஒளியியல் இணைப்பில் அலைபரப்பி, ______, ஏற்பி ஆகியவை இருக்கும் / An analog optical link consists of a transmitter, ______ and a receiver
சரியான விடை: (C) ஒளியியல் இழை இணைப்பு / Fibre link
விளக்கம்: ஒளியியல் இணைப்பில் அலைபரப்பி மின்சைகையை ஒளிச் சைகையாக மாற்றி ஒளியிழை வழியே அனுப்புகிறது; ஏற்பி அதனை மீண்டும் மின்சைகையாக மாற்றுகிறது. ஒளியிழை முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தில் இயங்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டையோடுகளைப் பயன்படுத்தி அமைக்க இயலாதது / Diodes cannot be used to constructவிடை: பெருக்கிகள் / amplifiers
- வெள்ளை ஒளியில் சோப்புப் படலத்தைப் பார்க்கும்போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமான நிகழ்வு / Different colours are seen in a soap film in white light because of the phenomenon ofவிடை: குறுக்கீட்டு விளைவு / interference
- ஒலி அலைகளைத் தளவிளைவு அடையச் செய்ய முடியாது, ஏனெனில் அவை / Sound waves cannot be polarised because they areவிடை: நெட்டலைகள் / longitudinal in nature
- ஓர் ஒலி அலையின் வீச்சு நிர்ணயிப்பது அதன் / The amplitude of a sound wave determines itsவிடை: செறிவை / intensity
- ஒளியின் தளவிளைவு ஒளியின் ______ தன்மையை நிரூபிக்கிறது / Polarisation of light proves the ______ nature of lightவிடை: குறுக்கலை / Transverse wave
- தங்கத்தின் உருகுநிலை / The melting point of Goldவிடை: 1064 °C
- முப்பட்டக நிறமாலை பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க. / Which of the following statements about the prism spectrum is wrong?விடை: ஊதாவிற்கு மீச்சிறு திசைமாற்றமும், சிவப்புக்கு மீப்பெரு திசைமாற்றமும் ஏற்படுத்தும் / It produces minimum deviation for vi...
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ஏறத்தாழ எவ்வளவு? / What is the approximate temperature of the outer surface of the Sun?விடை: 6000°C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
