Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை’ இத்தொடரில் ‘பாணிரண்டு’ என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

சரியான விடை: (D) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
விளக்கம்: பத்துப்பாட்டு நூல்களைக் கூறும் பாடலில் 'பாணிரண்டு' என்பது சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இரண்டையும் குறிக்கும். 'முருகு' திருமுருகாற்றுப்படையையும், 'பொருநாறு' பொருநராற்றுப்படையையும் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருளறிந்து பொருத்துக: a) ஓ b) மா c) கா d) தீ; 1. கோபம் 2. சோலை 3. நீர் தாங்கும் பலகை 4. திருமகள்விடை: 3 4 2 1
  2. 'அகராதி' என்னும் சொல்லை முதன்முதலாகக் கையாண்டவர் யார்?விடை: திருமூலர்
  3. 'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
  4. பொருத்துக: a) Fanfare b) Fangle c) Fantail d) Facile; 1. இணக்கமுள்ள 2. வீட்டுப்புறா 3. எக்காள முழக்கம் 4. நாகரிகம்விடை: 3 4 2 1
  5. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இப்பாடலடிகளில் இடம்பெறும் 'நடலை' என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது?விடை: Affliction
  6. ஐஞ்சிறு காப்பியங்களுள் பொருந்தாத நூலைக் கண்டறிக.விடை: இராவண காவியம்
  7. 'கரியன்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
  8. பொருத்துக: a) புள் b) குலவு c) மேழி d) ஒல்லை; 1. விரைவு 2. கலப்பை 3. அன்னம் 4. விளங்கும்விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions