வினா விடை · பொதுத் தமிழ்
பொருளறிந்து பொருத்துக: a) ஓ b) மா c) கா d) தீ; 1. கோபம் 2. சோலை 3. நீர் தாங்கும் பலகை 4. திருமகள்
சரியான விடை: (C) 3 4 2 1
விளக்கம்: ஓ என்பது மதகு நீரைத் தாங்கும் பலகையையும், மா என்பது திருமகளையும், கா என்பது சோலையையும், தீ என்பது சினத்தையும் குறிக்கும். இவை ஓரெழுத்து ஒருமொழிக்குச் சான்றுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- ‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை’ இத்தொடரில் ‘பாணிரண்டு’ என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?விடை: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
- “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இப்பாடலடிகளில் இடம்பெறும் 'நடலை' என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது?விடை: Affliction
- 'அகராதி' என்னும் சொல்லை முதன்முதலாகக் கையாண்டவர் யார்?விடை: திருமூலர்
- 'கரியன்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
- பொருத்துக: a) Fanfare b) Fangle c) Fantail d) Facile; 1. இணக்கமுள்ள 2. வீட்டுப்புறா 3. எக்காள முழக்கம் 4. நாகரிகம்விடை: 3 4 2 1
- பண்புத்தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மலர்ச்சேவடி
- ஐஞ்சிறு காப்பியங்களுள் பொருந்தாத நூலைக் கண்டறிக.விடை: இராவண காவியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
