Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: a) புள் b) குலவு c) மேழி d) ஒல்லை; 1. விரைவு 2. கலப்பை 3. அன்னம் 4. விளங்கும்

சரியான விடை: (C) 3 4 2 1
விளக்கம்: புள் – அன்னம் (பறவை), குலவு – விளங்கும், மேழி – கலப்பை, ஒல்லை – விரைவு என்பன சரியான பொருள்கள். 'மேழி' என்ற சொல் உழவுத் தொழிலைக் குறிக்கும் இலக்கியங்களில் அடிக்கடி வரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஐஞ்சிறு காப்பியங்களுள் பொருந்தாத நூலைக் கண்டறிக.விடை: இராவண காவியம்
  2. பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Mislay - தவறான சொல்
  3. பொருத்துக: a) Fanfare b) Fangle c) Fantail d) Facile; 1. இணக்கமுள்ள 2. வீட்டுப்புறா 3. எக்காள முழக்கம் 4. நாகரிகம்விடை: 3 4 2 1
  4. ‘வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச் சொல்லை அறிகவிடை: வாழ்த்து
  5. 'அகராதி' என்னும் சொல்லை முதன்முதலாகக் கையாண்டவர் யார்?விடை: திருமூலர்
  6. “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: பெரியபுராணம்
  7. ‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை’ இத்தொடரில் ‘பாணிரண்டு’ என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?விடை: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
  8. அகர வரிசைப்படி சரியாக அமைந்துள்ளது எது?விடை: வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions