வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: a) Fanfare b) Fangle c) Fantail d) Facile; 1. இணக்கமுள்ள 2. வீட்டுப்புறா 3. எக்காள முழக்கம் 4. நாகரிகம்
சரியான விடை: (A) 3 4 2 1
விளக்கம்: Fanfare – எக்காள முழக்கம், Fangle – நாகரிகம் (புதுப்பாணி), Fantail – வீட்டுப்புறா (விசிறிவால் புறா), Facile – இணக்கமுள்ள என்று பொருள்படும். கலைச்சொல் பொருத்தங்கள் சொற்களஞ்சியத்தை வளர்க்க உதவும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அகராதி' என்னும் சொல்லை முதன்முதலாகக் கையாண்டவர் யார்?விடை: திருமூலர்
- ஐஞ்சிறு காப்பியங்களுள் பொருந்தாத நூலைக் கண்டறிக.விடை: இராவண காவியம்
- ‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை’ இத்தொடரில் ‘பாணிரண்டு’ என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?விடை: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
- பொருத்துக: a) புள் b) குலவு c) மேழி d) ஒல்லை; 1. விரைவு 2. கலப்பை 3. அன்னம் 4. விளங்கும்விடை: 3 4 2 1
- பொருளறிந்து பொருத்துக: a) ஓ b) மா c) கா d) தீ; 1. கோபம் 2. சோலை 3. நீர் தாங்கும் பலகை 4. திருமகள்விடை: 3 4 2 1
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Mislay - தவறான சொல்
- 'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- ‘வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச் சொல்லை அறிகவிடை: வாழ்த்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
