வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
முதல் தமிழ்ப் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியான ஆண்டு / The first Tamil talkie 'Kalidas' was released in
சரியான விடை: (A) 1931
விளக்கம்: முதல் தமிழ்ப் பேசும் படமான 'காளிதாஸ்' 1931 அக்டோபர் 31 அன்று வெளியானது; இதை எச்.எம். ரெட்டி இயக்கினார். அதே ஆண்டு வெளியான 'ஆலம் ஆரா' இந்தியாவின் முதல் பேசும் படமாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் / The ship purchased by V.O. Chidambaram wasவிடை: காலியா / Gallia
- சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை நிறுவியவர் / Avvai Home at Adyar, Chennai was founded byவிடை: முத்துலட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy
- தமிழ்நாட்டில் பேகம்பூர் பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் / In Tamil Nadu, Begampur mosque is located atவிடை: திண்டுக்கல் / Dindigul
- பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர் / The founder of the later Chola empire isவிடை: விஜயாலய சோழன் / Vijayalaya Chola
- உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் / Udayagiri fort is located inவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
- தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் / Who was the last ruler of the Thanjavur Nayak dynasty?விடை: விஜயராகவ நாயக்கர் / Vijayaraghava Nayak
- கீழ்க்கண்டவற்றுள் எது சைவ சமயத்தை சேர்ந்த <br />மெய்கண்டார் எழுதிய நூல் /Which one of the <br />following was written by Meikandar?விடை: சிவஞானபோதம் /Sivajnanabodham
- புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு இருக்கும் இடம் / The famous musical inscription is found atவிடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
