Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை நிறுவியவர் / Avvai Home at Adyar, Chennai was founded by

சரியான விடை: (B) முத்துலட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1930-இல் சென்னை அடையாறில் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்காக அவ்வை இல்லத்தை நிறுவினார். இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான இவர் 1954-இல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையையும் தொடங்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் தமிழ்ப் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியான ஆண்டு / The first Tamil talkie 'Kalidas' was released inவிடை: 1931
  2. பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர் / The founder of the later Chola empire isவிடை: விஜயாலய சோழன் / Vijayalaya Chola
  3. வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் / The ship purchased by V.O. Chidambaram wasவிடை: காலியா / Gallia
  4. தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் / Who was the last ruler of the Thanjavur Nayak dynasty?விடை: விஜயராகவ நாயக்கர் / Vijayaraghava Nayak
  5. தமிழ்நாட்டில் பேகம்பூர் பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் / In Tamil Nadu, Begampur mosque is located atவிடை: திண்டுக்கல் / Dindigul
  6. புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு இருக்கும் இடம் / The famous musical inscription is found atவிடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
  7. உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் / Udayagiri fort is located inவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
  8. ‘கங்கை கொண்டான்’ என்ற பட்டம் பெற்ற சோழப் பேரரசர் / The Chola ruler who was called ‘Gangaikondan’ isவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions