வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் / Udayagiri fort is located in
சரியான விடை: (A) கன்னியாகுமரி / Kanniyakumari
விளக்கம்: உதயகிரிக் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்க்குறிச்சியில் உள்ளது; திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் வலுப்படுத்தப்பட்டது. குளச்சல் போரில் (1741) சிறைப்பட்ட டச்சுத் தளபதி டி லனாயின் கல்லறை இக்கோட்டையில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது சைவ சமயத்தை சேர்ந்த <br />மெய்கண்டார் எழுதிய நூல் /Which one of the <br />following was written by Meikandar?விடை: சிவஞானபோதம் /Sivajnanabodham
- தமிழ்நாட்டில் பேகம்பூர் பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் / In Tamil Nadu, Begampur mosque is located atவிடை: திண்டுக்கல் / Dindigul
- முத்துக் குளித்தலுக்குப் புகழ்பெற்ற பாண்டிய நாட்டின் முதன்மைத் துறைமுகம் / The chief seaport of the Pandyas, famous for pearl fishery, wasவிடை: கொற்கை / Korkai
- வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் / The ship purchased by V.O. Chidambaram wasவிடை: காலியா / Gallia
- கீழ்க்காண்பவர்களில் யாரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது? / Which of the following is mentioned in Sangam literature?விடை: வடுகர் / Vadugar
- முதல் தமிழ்ப் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியான ஆண்டு / The first Tamil talkie 'Kalidas' was released inவிடை: 1931
- 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்ற நூலை எழுதியவர் / Who wrote the book 'The Tamils Eighteen Hundred Years Ago'?விடை: வி. கனகசபைப் பிள்ளை / V. Kanakasabhai Pillai
- சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை நிறுவியவர் / Avvai Home at Adyar, Chennai was founded byவிடை: முத்துலட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
