வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் / Who was the last ruler of the Thanjavur Nayak dynasty?
சரியான விடை: (B) விஜயராகவ நாயக்கர் / Vijayaraghava Nayak
விளக்கம்: தஞ்சாவூரின் கடைசி நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர்; 1673-ல் மதுரை சொக்கநாத நாயக்கரின் படையெடுப்பில் கொல்லப்பட்டார். அதன் பின் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி (ஏகோஜி, 1676) தொடங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர் / The founder of the later Chola empire isவிடை: விஜயாலய சோழன் / Vijayalaya Chola
- புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு இருக்கும் இடம் / The famous musical inscription is found atவிடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
- சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை நிறுவியவர் / Avvai Home at Adyar, Chennai was founded byவிடை: முத்துலட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy
- ‘கங்கை கொண்டான்’ என்ற பட்டம் பெற்ற சோழப் பேரரசர் / The Chola ruler who was called ‘Gangaikondan’ isவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- முதல் தமிழ்ப் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியான ஆண்டு / The first Tamil talkie 'Kalidas' was released inவிடை: 1931
- காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இராஜசிம்மன்
- வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் / The ship purchased by V.O. Chidambaram wasவிடை: காலியா / Gallia
- பிற்காலச் சோழர் மரபின் முதல் அரசர்விடை: விஜயாலயன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
