வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
முதலாம் இராஜேந்திரன் பற்றிய கூற்றுகளைக் கவனி / Consider the statements about Rajendra I:
1. கங்கைச் சமவெளிக்குப் படையெடுப்பை மேற்கொண்டார். / He led a military expedition to the Ganga valley.
2. இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனைத் தோற்கடித்தார். / He defeated the Ceylon king Mahinda V.
3. 72 வணிகர்கள் கொண்ட பெரும் தூதுக்குழுவைச் சீனாவுக்கு அனுப்பினார். / He sent a large embassy of 72 merchants to China.
சரியான விடை: (A) 1, 2 சரியானவை / 1 and 2 are correct
விளக்கம்: முதலாம் இராஜேந்திரன் கங்கைச் சமவெளிக்குப் படையெடுத்து 'கங்கைகொண்டான்' எனப் பெயர் பெற்றார்; இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனைத் தோற்கடித்தார். 72 வணிகர்கள் கொண்ட தூதுக்குழுவைச் சீனாவுக்கு அனுப்பியவர் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1077).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு / In which year was the 8th World Tamil Conference held?விடை: 1995
- சோழர் கால கிராம நிர்வாக முறையை அறிந்து கொள்ள உதவும் முதன்மைச் சான்று எந்தக் கல்வெட்டு?விடை: உத்திரமேரூர் கல்வெட்டு
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
(a) துடியன், பாணன், கடம்பன் / Tudiyan, Panan, Kadamban
(b) தொண்டி, முசிறி, புகார் / Tondi, Musiri, Puhar
(...விடை: 2 4 1 3
- தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் / The Palayakkarar system was introduced in Tamil Nadu byவிடை: நாயக்கர்கள் / The Nayaks
- சென்னையில் முதல் பேசும் படம் திரையிடப்பட்ட ஆண்டு / The first talking movie was screened in Chennai inவிடை: 1931
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் எந்த அரசரின் காலத்தில் கட்டப்பட்டது? / Kanchipuram Kailasanatha Temple was built during the period ofவிடை: இராஜசிம்மன் / Rajasimha
- சென்னை சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி / The first Indian woman nominated to the Madras Legislative Council wasவிடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி / Dr. Muthulakshmi Reddy
- மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் / The Shore Temple at Mamallapuram was built byவிடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups