வினா விடை · பொதுத் தமிழ்
முதலாம் மகேந்திரவர்மன் காலம்
சரியான விடை: (A) கி.பி. 7ஆம் நூற்றாண்டு
விளக்கம்: பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (ஏறத்தாழ 600–630) ஆட்சி செய்தான். ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற நாடகத்தை இவன் இயற்றினான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுபவர்விடை: நாராயணகவி
- ‘துபாசி’ என்றால்விடை: மொழிபெயர்ப்பாளர்
- சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் பரிசை பெற்றதுவிடை: தேன்மழை
- “நாடக மேத்தும் நாடகக் கணிகை” எனக் குறிப்பிடப்படுபவர்விடை: மாதவி
- மறைமலையடிகள் நாடகத்தைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி நூல் எது?விடை: சாகுந்தல நாடக ஆராய்ச்சி
- ‘சிங்கவல்லி’ என்ற பெயர் கொண்ட பச்சிலைவிடை: தூதுவளை
- “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றவர்விடை: பாரதியார்
- கவிமணி எழுதிய ஆய்வு நூல்விடை: காந்தளூர்ச் சாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
