Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘துபாசி’ என்றால்

சரியான விடை: (C) மொழிபெயர்ப்பாளர்
விளக்கம்: ‘துபாசி’ என்பது இரு மொழிகளுக்கு இடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளரைக் குறிக்கும். ஆனந்தரங்கர் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளேயின் தலைமைத் துபாசியாக இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதலாம் மகேந்திரவர்மன் காலம்விடை: கி.பி. 7ஆம் நூற்றாண்டு
  2. “நாடக மேத்தும் நாடகக் கணிகை” எனக் குறிப்பிடப்படுபவர்விடை: மாதவி
  3. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுபவர்விடை: நாராயணகவி
  4. ‘சிங்கவல்லி’ என்ற பெயர் கொண்ட பச்சிலைவிடை: தூதுவளை
  5. சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் பரிசை பெற்றதுவிடை: தேன்மழை
  6. கவிமணி எழுதிய ஆய்வு நூல்விடை: காந்தளூர்ச் சாலை
  7. மறைமலையடிகள் நாடகத்தைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி நூல் எது?விடை: சாகுந்தல நாடக ஆராய்ச்சி
  8. ‘தமிழ் பிரெஞ்சு கையகர முதலி’ <br />என்ற நூலை வெளியிட்டவர்விடை: வாணிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions