வினா விடை · பொதுத் தமிழ்
‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுபவர்
சரியான விடை: (C) நாராயணகவி
விளக்கம்: உடுமலை நாராயணகவி ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என அழைக்கப்படுகிறார். இவர் திரைப்படப் பாடல்கள் வழியாகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் பரிசை பெற்றதுவிடை: தேன்மழை
- முதலாம் மகேந்திரவர்மன் காலம்விடை: கி.பி. 7ஆம் நூற்றாண்டு
- மறைமலையடிகள் நாடகத்தைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி நூல் எது?விடை: சாகுந்தல நாடக ஆராய்ச்சி
- ‘துபாசி’ என்றால்விடை: மொழிபெயர்ப்பாளர்
- “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றவர்விடை: பாரதியார்
- “நாடக மேத்தும் நாடகக் கணிகை” எனக் குறிப்பிடப்படுபவர்விடை: மாதவி
- ‘அடுக்குத்தொடர்’ பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />1) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்<br />2) அசைநிலையாக மட்டுமே வரும்<br />3) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்<br...விடை: 2, 3, 4 மட்டும்
- ‘சிங்கவல்லி’ என்ற பெயர் கொண்ட பச்சிலைவிடை: தூதுவளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
