Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் பரிசை பெற்றது

சரியான விடை: (B) தேன்மழை
விளக்கம்: உவமைக் கவிஞர் சுரதாவின் ‘தேன்மழை’ நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்றது. சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்; பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் ‘சுப்புரத்தினதாசன்’ என்பதன் சுருக்கமாகச் சுரதா எனப் பெயர் கொண்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மறைமலையடிகள் நாடகத்தைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி நூல் எது?விடை: சாகுந்தல நாடக ஆராய்ச்சி
  2. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுபவர்விடை: நாராயணகவி
  3. “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றவர்விடை: பாரதியார்
  4. முதலாம் மகேந்திரவர்மன் காலம்விடை: கி.பி. 7ஆம் நூற்றாண்டு
  5. ‘அடுக்குத்தொடர்’ பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />1) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்<br />2) அசைநிலையாக மட்டுமே வரும்<br />3) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்<br...விடை: 2, 3, 4 மட்டும்
  6. ‘துபாசி’ என்றால்விடை: மொழிபெயர்ப்பாளர்
  7. ‘தேம்பாவணி’ என்பதன் பொருள்விடை: வாடாத மாலை
  8. “நாடக மேத்தும் நாடகக் கணிகை” எனக் குறிப்பிடப்படுபவர்விடை: மாதவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions