Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

முத்துக் குளித்தலுக்குப் புகழ்பெற்ற பாண்டிய நாட்டின் முதன்மைத் துறைமுகம் / The chief seaport of the Pandyas, famous for pearl fishery, was

சரியான விடை: (D) கொற்கை / Korkai
விளக்கம்: கொற்கை பாண்டியர்களின் முதன்மைத் துறைமுகம்; முத்துக் குளித்தலுக்குப் புகழ்பெற்றது. முசிறி, தொண்டி சேரர்களின் துறைமுகங்களாகவும், புகார் சோழர்களின் துறைமுகமாகவும் விளங்கின.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காண்பவர்களில் யாரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது? / Which of the following is mentioned in Sangam literature?விடை: வடுகர் / Vadugar
  2. கீழ்க்கண்டவற்றுள் எது சைவ சமயத்தை சேர்ந்த <br />மெய்கண்டார் எழுதிய நூல் /Which one of the <br />following was written by Meikandar?விடை: சிவஞானபோதம் /Sivajnanabodham
  3. 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்ற நூலை எழுதியவர் / Who wrote the book 'The Tamils Eighteen Hundred Years Ago'?விடை: வி. கனகசபைப் பிள்ளை / V. Kanakasabhai Pillai
  4. உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் / Udayagiri fort is located inவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
  5. சங்ககாலத் தலைவர்களின் மூன்று பிரிவுகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக / The correct descending order of the three categories of chiefs (Sangam Age) wasவிடை: வேந்தர், வேளிர், கிழார் / Vendar, Velir, Kizhar
  6. தமிழ்நாட்டில் பேகம்பூர் பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் / In Tamil Nadu, Begampur mosque is located atவிடை: திண்டுக்கல் / Dindigul
  7. சங்ககாலத்தின் முக்கியத் துறைமுகங்கள் எவை? / The important ports during the Sangam Age were I. காவிரிப்பூம்பட்டினம் / Kaveripattinam II. மதுரை / Madurai III. அரிக்கமேடு / Arikamedu...விடை: I, III மற்றும் IV / I, III and IV
  8. வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் / The ship purchased by V.O. Chidambaram wasவிடை: காலியா / Gallia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions