வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்ற நூலை எழுதியவர் / Who wrote the book 'The Tamils Eighteen Hundred Years Ago'?
சரியான விடை: (B) வி. கனகசபைப் பிள்ளை / V. Kanakasabhai Pillai
விளக்கம்: 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' (The Tamils Eighteen Hundred Years Ago, 1904) என்ற நூலை எழுதியவர் வி. கனகசபைப் பிள்ளை. சங்க இலக்கியங்களைக் கொண்டு அக்காலத் தமிழர் வாழ்வை விளக்கும் முன்னோடி வரலாற்று நூல் இது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்ககாலத் தலைவர்களின் மூன்று பிரிவுகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக / The correct descending order of the three categories of chiefs (Sangam Age) wasவிடை: வேந்தர், வேளிர், கிழார் / Vendar, Velir, Kizhar
- கீழ்க்காண்பவர்களில் யாரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது? / Which of the following is mentioned in Sangam literature?விடை: வடுகர் / Vadugar
- சங்ககாலத்தின் முக்கியத் துறைமுகங்கள் எவை? / The important ports during the Sangam Age were I. காவிரிப்பூம்பட்டினம் / Kaveripattinam II. மதுரை / Madurai III. அரிக்கமேடு / Arikamedu...விடை: I, III மற்றும் IV / I, III and IV
- முத்துக் குளித்தலுக்குப் புகழ்பெற்ற பாண்டிய நாட்டின் முதன்மைத் துறைமுகம் / The chief seaport of the Pandyas, famous for pearl fishery, wasவிடை: கொற்கை / Korkai
- வளரி வீச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் / Who was an expert in the art of throwing the 'valari' stick?விடை: மருது பாண்டியர் / Marudhu Pandiyar
- கீழ்க்கண்டவற்றுள் எது சைவ சமயத்தை சேர்ந்த <br />மெய்கண்டார் எழுதிய நூல் /Which one of the <br />following was written by Meikandar?விடை: சிவஞானபோதம் /Sivajnanabodham
- வேலூர் சிப்பாய்க் கலகத்தை அடக்கியவர் யார்? / Who suppressed the Vellore Sepoy Mutiny?விடை: கர்னல் கில்லெஸ்பி / Colonel Gillespie
- உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் / Udayagiri fort is located inவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
