Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சங்ககாலத் தலைவர்களின் மூன்று பிரிவுகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக / The correct descending order of the three categories of chiefs (Sangam Age) was

சரியான விடை: (B) வேந்தர், வேளிர், கிழார் / Vendar, Velir, Kizhar
விளக்கம்: சங்ககாலத் தலைவர்கள் வேந்தர் (முடியுடை மூவேந்தர்), வேளிர் (குறுநில மன்னர்), கிழார் (ஊர்த் தலைவர்) என இறங்கு வரிசையில் அமைந்தனர். சேர, சோழ, பாண்டியர் மூவரும் வேந்தர் எனப்பட்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சங்ககாலத்தின் முக்கியத் துறைமுகங்கள் எவை? / The important ports during the Sangam Age were I. காவிரிப்பூம்பட்டினம் / Kaveripattinam II. மதுரை / Madurai III. அரிக்கமேடு / Arikamedu...விடை: I, III மற்றும் IV / I, III and IV
  2. 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்ற நூலை எழுதியவர் / Who wrote the book 'The Tamils Eighteen Hundred Years Ago'?விடை: வி. கனகசபைப் பிள்ளை / V. Kanakasabhai Pillai
  3. வளரி வீச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் / Who was an expert in the art of throwing the 'valari' stick?விடை: மருது பாண்டியர் / Marudhu Pandiyar
  4. கீழ்க்காண்பவர்களில் யாரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது? / Which of the following is mentioned in Sangam literature?விடை: வடுகர் / Vadugar
  5. வேலூர் சிப்பாய்க் கலகத்தை அடக்கியவர் யார்? / Who suppressed the Vellore Sepoy Mutiny?விடை: கர்னல் கில்லெஸ்பி / Colonel Gillespie
  6. முத்துக் குளித்தலுக்குப் புகழ்பெற்ற பாண்டிய நாட்டின் முதன்மைத் துறைமுகம் / The chief seaport of the Pandyas, famous for pearl fishery, wasவிடை: கொற்கை / Korkai
  7. நீதிக்கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir Pitti Theagaraya Chetty
  8. கீழ்க்கண்டவற்றுள் எது சைவ சமயத்தை சேர்ந்த <br />மெய்கண்டார் எழுதிய நூல் /Which one of the <br />following was written by Meikandar?விடை: சிவஞானபோதம் /Sivajnanabodham
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions