வினா விடை · பொதுத் தமிழ்
முழுமையாக கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில் எது?
சரியான விடை: (D) தஞ்சை பெரிய கோவில்
விளக்கம்: முழுமையாகக் கருங்கற்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில் தஞ்சைப் பெரிய கோவில். இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1886ஆம் ஆண்டு ஜெர்மானிய அறிஞர் ஹூல்ஷ் (E. Hultzsch) கல்வெட்டுகளைப் படித்து, ராஜராஜ சோழன் பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்தார். 2. ஃப்...விடை: இரண்டும் சரி
- பிரஸ்கோ ஓவியங்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் காணப்படுகிறது?விடை: சித்தன்னவாசல்
- இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய விருது?விடை: கலைமாமணி விருது
- ஏ ஆர் ரகுமானுக்கு இந்திய அரசு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம பூஷன்
- கற்றளி கோவில்கள் கட்டத் தொடங்கிய மன்னன்?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சாழல் என்பது ஆண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு. திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்.விடை: 2 மட்டும் சரி
- இளையராஜாவுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம்?விடை: கேரளா
- சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது எது?விடை: திருவாசகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
