Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1886ஆம் ஆண்டு ஜெர்மானிய அறிஞர் ஹூல்ஷ் (E. Hultzsch) கல்வெட்டுகளைப் படித்து, ராஜராஜ சோழன் பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்தார். 2. ஃப்ரெஸ்கோ (Fresco) என்ற இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: 1886இல் ஜெர்மானிய அறிஞர் ஹூல்ஷ் பெரிய கோவில் கல்வெட்டுகளைப் படித்து, அதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் என்று உறுதி செய்தார். ஃப்ரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை என்று பொருள்; எனவே இரண்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய விருது?விடை: கலைமாமணி விருது
  2. முழுமையாக கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில் எது?விடை: தஞ்சை பெரிய கோவில்
  3. கற்றளி கோவில்கள் கட்டத் தொடங்கிய மன்னன்?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
  4. பிரஸ்கோ ஓவியங்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் காணப்படுகிறது?விடை: சித்தன்னவாசல்
  5. இளையராஜாவுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம்?விடை: கேரளா
  6. ஏ ஆர் ரகுமானுக்கு இந்திய அரசு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம பூஷன்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ம் ஆண்டு கட்டி முடித்தார். 2010ஆம் ஆண்டு இந்த கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவடைந்தது.விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சாழல் என்பது ஆண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு. திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions