வினா விடை · அரசியல் அறிவியல்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவையின் அனுமதியின்றி எத்தனை நாட்கள் எல்லாக் கூட்டங்களுக்கும் வராவிட்டால் அவரது இடம் காலியானதாக அறிவிக்கப்படலாம்? / If a member of either House of Parliament is absent from all its meetings without permission for a period of ........, the House may declare the seat vacant.
சரியான விடை: (B) 60 நாட்கள் / 60 days
விளக்கம்: அவையின் அனுமதியின்றி 60 நாட்கள் தொடர்ந்து எல்லாக் கூட்டங்களுக்கும் வராத நாடாளுமன்ற உறுப்பினரின் இடம் காலியானதாக அவை அறிவிக்கலாம் (விதி 101(4)). அவை ஒத்திவைக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட நாட்கள் இந்த 60 நாட்களில் கணக்கிடப்படாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பண மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது அவர் / When a Money Bill is sent to the President, he can<br />1) ஒப்புதல் அளிக்கலாம் / give his assent to the bill<br /...விடை: 1, 2 சரி / 1 and 2 are correct
- 1954இல் முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுள் ஒருவர் யார்? / Who among the following was one of the first recipients of the Bharat Ratna in 1954?விடை: இராஜகோபாலாச்சாரி / Rajagopalachari
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: a) குடியரசுத் தலைவர் / President b) துணைக் குடியரசுத் தலைவர் / Vice-President c) பிரதமர் / Prime Minister d) முதலமைச்சர்...விடை: 4 3 2 1
- இந்தியாவில் ஆண், பெண் இருவருக்கும் வாக்குரிமை பெறுவதற்கான குறைந்தபட்ச வயதுவிடை: 18
- விதி 31 எந்தச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44ஆவது சட்டத்திருத்தம் 1978 / 44th Amendment 1978
- தேசியக் கொடியின் 'காவி நிறம்' எதைக் குறிக்கிறது?விடை: தியாகம்
- 'இந்தியக் குடியுரிமைச் சட்டம்' இயற்றப்பட்ட ஆண்டு? / The 'Indian Citizenship Act' was passed in?விடை: 1955
- 'தேசிய கீதம்' முழுமையாகப் பாடவும் இசைக்கவும் ஆகும் நேரம்?விடை: 52 விநாடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
