Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பாலைநிலத்தின் சிறு பொழுது

சரியான விடை: (A) நண்பகல்
விளக்கம்: பாலை நிலத்தின் சிறுபொழுது நண்பகல் ஆகும். எற்பாடு நெய்தல் நிலத்துக்கும், யாமம் குறிஞ்சிக்கும், மாலை முல்லைக்கும், வைகறை மருதத்துக்கும் உரிய சிறுபொழுதுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பிரபந்தம்’ ................. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சிற்றிலக்கியம்
  2. “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: பெருங்கதை
  3. “வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே” <br />என்றவர்விடை: வள்ளலார்
  4. ‘தமிழ்ப்பொழில்’ எனும் திங்களிதழை வெளியிட்ட அமைப்புவிடை: கரந்தைத் தமிழ்ச்சங்கம்
  5. இறைவன் தருமிக்கு அருளியதாகக் கூறப்படும் ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் இடம்பெறும் சங்க நூல்விடை: குறுந்தொகை
  6. பரிதிமாற்கலைஞரின் ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட ‘நாடகம்’விடை: மானவிஜயம்
  7. நாட்டியம், நாடகம் இரண்டுக்கும் பொதுவாக இருந்த சொல் எது?விடை: கூத்து
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: இர – இறவிடை: இரப்பு – இறப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions